தோல் வெளுப்பாக்குதலும்; தோலின் ஆரோக்கியமும்

வணக்கம்! இந்த காணொளியில் நாம் அலசப்போவது இப்போதிருக்கும் இளம் சந்ததியினர், தனது தோலின் நிறத்தை மாற்ற முயற்சிப்பதை பற்றிதான் பேசப்போகிறோம். இன்றைக்கு எல்லோரது வீட்டிலும், மாத வரவு செலவு திட்டத்தில், குறிப்பிட்ட ஒரு தொகையானது அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இளம் சந்ததியினர் அதுவும் பெண்கள் இருப்பின் சற்று கூடுதல் செலவும்; ஆணாக இருந்தால் சற்று குறைந்த செலவும் இருக்கலாம். குளியறையை சாதாரணமாக, முகம் கழுவ பயன்படுத்தினாலும் கூட, இரண்டு அல்லது மூன்று வேதியியல் கழுவிகள் […]

தோல் வெளுப்பாக்குதலும்; தோலின் ஆரோக்கியமும் Read More »