அறிவியல் & தொழில் நுட்பம் / SCIENCE & TECHNOLOGY

பணம் விழுங்கி-“கூவம்”

கூவம் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் சென்னையின் வளர்ச்சியை நீங்கள் வரலாறாக எப்பொழுதும் எழுத முடியாது. கூவத்தை ஒட்டி தான் சென்னையின் வளர்ச்சி அமையும். ஏனெனில், சென்னையின் பிரதான சாலைகள், கூவத்தை ஒட்டியோ அல்லது கடந்தோ தான் செல்ல வேண்டும்.  மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் வரத்தை கடலில் சேர்ப்பது முதல்; மனிதனால் உருவாக்கப்படும் கழிவுகளை கொண்டு போய் சேர்ப்பது வரை. மனிதனையும் இயற்கையும் கண்மூடித்தனமாக நம்பி; எதைக் கொட்டினாலும் தன்னுள் வாங்கி கடலினில் கொண்டு போய் சேர்த்து விடுகிறது.

பணம் விழுங்கி-“கூவம்” Read More »

தோல் வெளுப்பாக்குதலும்; தோலின் ஆரோக்கியமும்

வணக்கம்! இந்த காணொளியில் நாம் அலசப்போவது இப்போதிருக்கும் இளம் சந்ததியினர், தனது தோலின் நிறத்தை மாற்ற முயற்சிப்பதை பற்றிதான் பேசப்போகிறோம். இன்றைக்கு எல்லோரது வீட்டிலும், மாத வரவு செலவு திட்டத்தில், குறிப்பிட்ட ஒரு தொகையானது அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இளம் சந்ததியினர் அதுவும் பெண்கள் இருப்பின் சற்று கூடுதல் செலவும்; ஆணாக இருந்தால் சற்று குறைந்த செலவும் இருக்கலாம். குளியறையை சாதாரணமாக, முகம் கழுவ பயன்படுத்தினாலும் கூட, இரண்டு அல்லது மூன்று வேதியியல் கழுவிகள்

தோல் வெளுப்பாக்குதலும்; தோலின் ஆரோக்கியமும் Read More »