கள்ளக்காதல் என்பது பால்பண்ணையை நிர்வகிப்பது போல!
பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பசுபோல; பணம் கொடுக்க பல ஆண்கள்;
அதேவேளையில், பால் கொடுக்க தயாராகும் சினை பசுபோல இன்னும் பல சபல ஆண்கள்;
ஒரு மடியில் பால் (பணம்) வற்றியவுடன் அடுத்த மடி; பால் (பணம்) வற்றிப்போனால் கசாப்புக்கடை (பிரேக்கப்)
நவ நாகரீக காதல்.