அயல் மகரந்த சேர்க்கை

வரப்புகளில் நடக்கும்பொழுது;

அடுத்தவன் வீட்டு இளம் முட்செடி காலை தடவுதல் இதமாகதான் இருந்தது.

இன்று வளர்ந்து கண்ணை கிழிக்கும்பொழுதுதான்; மனம் உணருகிறது;

google.com, pub-6512554075268485, DIRECT, f08c47fec0942fa0

முளையிலே கிள்ளி விட்டுருக்க வேண்டும். எல்லாமும் அனுபவம்தானே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *