சிறை-திரைப்பட விமர்சனம்

சமீபத்தில் “சிறை” எனும் திரைப்பட பார்த்தேன்; கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சனம் அளவில் பாராட்டைப் பெற்ற திரைப்படம் என்பதால் ஜி5 ஓடிடி எனும் சேனலில் பார்க்க நேர்ந்தது. இதில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றம் காவலர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் உயர் அதிகாரிகள் மற்றும் கடினமான பணிச்சூழல் ஆகியவற்றை திரைப்படத்தின் முதல் 20 நிமிடங்களில் தெளிவுபடுத்துகின்ற மாதிரியான காட்சிகள் இடம் பெற்று ஆரம்பமாகிறது. இந்த காட்சிகளில் என்னை கவர்ந்தது எதுனெனில் நீங்கள் எந்த ஒரு பணிக்கு […]

சிறை-திரைப்பட விமர்சனம் Read More »