தகராறு & வரலாறு / HISTORY

வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் தாக்குதல்

வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தி அந்த நாட்டினுடைய அதிபர் நிக்கோலஸ் அவரது மனைவியும்  சிறை பிடித்து, நாட்டை விட்டு வெளியேற்றி, அமெரிக்காவுக்கு கொண்டு போய் இருக்கிறதாக  சமூக வலைதளங்களில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  அறிவித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு என்ன காரணம்? ஏன் அமெரிக்கா ஒரு நாட்டை தாக்கியதோடு மட்டுமில்லாமல், நாட்டோட அதிபரை கைது செய்து நாட்டை விட்டு, நாடு கடத்துவதாக அறிவித்திருப்பதன் பின்னணி என்ன? இதற்கான காரணம் என்ன? என்பதைதான் தான் […]

வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் தாக்குதல் Read More »

இரத்னம் & சன்ஸ்- எழதுகோல்

சுதேசி இயக்கம்: 1898-ல் இந்தியாவில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக தொடங்கியது. இதனுடன் சேர்ந்து வேலையில்லா திண்டாட்டாமும் அதிகமாகியது. எவரெல்லாம், அரசாங்க வேலையில் இருக்கிறார்களோ, அவர்கள் பசி பட்டினி இல்லாமால், நல்ல நிலையில் இருந்தார்கள். இப்பொழுது, இருக்கும் அதே அரசாங்க வேலையின் ஈர்ப்புதான் அப்போழுதும். ஏனெனில், அன்று பிரிட்டிஸ் அரசாங்காத்தின் கல்விமுறையானது, இரண்டு நோக்கங்களை கொண்டுருந்தது (1) அவர்களின் அலுவலங்களில் வேலை செய்ய, (2) குலகல்விமுறையை ஒழிக்க மற்றும் விளிம்புநிலை மக்களுக்கும் கல்வி கற்க. இதில் இரண்டாவது நோக்கம், இந்தியாவின் சிறுதொழிலை முற்றிலும் சிதைத்து,வேலையில்லா திண்டாட்டாத்தை அதிகப்படுத்தியது. படித்தவர்களின்

இரத்னம் & சன்ஸ்- எழதுகோல் Read More »