100 நாள்வேலைவாய்ப்புதிட்டம்: கைவிடப்படுகிறதா? மாற்றம் செய்யப்படுகிறதா? தமிழ்நாட்டிற்கு பயனுள்ளதா?
மத்திய அரசு ஆனது கடந்த டிசம்பர் 16ஆம் நாள் 100 நாள் வேலைத்திட்டம் அதாவது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சில மாற்றங்களை செய்து தீக்ஷித் பாரத் கேலரி ஃபார் ரோஸ் கார் அண்ட் எச்விகா மிஷன் கிராமின் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பை காட்டி இருக்கின்றன. மேலும் இதில் உள்ள மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதால், பாஜக ஆளாத மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. […]