அனுபவம் / EXPERIENCE

நத்தை கறி

நானும் எனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து நத்த கறி சாப்பிட அந்த பெரும்பாறைக்கு போய் சேர,  சரியா ஒரு 11 மணி இருக்கும் .வழியில் எனது நண்பன் அங்கிருந்த பிளாஸ்டிக் கவர்களை இரண்டு மூன்று நல்லா பார்த்து  பொறுக்கி கொண்டு வந்தான். அதுபோக வீட்டில் இருந்து வரும் பொழுது, ஒரு கவர்ல உப்பு போட்டு எடுத்து வந்தான். பெரும்பாறையில் ஏறுவதற்கு முன்னே அங்க ஓடையில் நத்தைகளை பார்க்க முடிந்தது. ஓடையில மூழ்கி இருக்கும் செடியில் இருக்கிற இலையில […]

நத்தை கறி Read More »

நத்தைகறி

சமீபத்தில் சில அறிவியல் இதழ்களிலும் மற்றும் தினசரி செய்தித்தாள்களிலும் படித்த செய்தி தான் என்னை இந்த நினைவுகளை எழுதத் துண்டியது. ஆம்!           ”ஆப்பிரிக்க நத்தைகள் இந்திய மண்ணில் நுழைந்து, அது விவசாயத்திற்கு மிகுந்த சேதத்தையும்; மேலும் வீட்டுத் தோட்டங்களுக்கும் பெரிய அளவிலான சேதத்தையும் விளைவிக்கின்றன” என்றும் அவைகள், சில நோய்க்கு காரணமான உயிரினங்களை மனிதர்களுக்கு பரவ உதவியாக “கடத்தியாக” செயல்படுகிறது என்றெல்லாம் படித்தேன். மேலும் சென்னையில் போரூர் ஏரியின் அருகிலோ,

நத்தைகறி Read More »