விளையாட்டு / SPORTS

இந்தியா-தென்னாபிரிக்கா ஒருநாள் தொடர் 2025

ரோகோ பலம்: தொடரின் அலசல்: கே எல் ராகுல்: இந்த தொடருக்கு சுப்மன் கில்காயம் காரணமாக, கேஎல் ராகுல் அவர்கள் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த போட்டி தொடரில் அவர் தலைமை பண்பு விராட் கோலியும்  தோனியும் கலந்த கலவையாக இருந்தது என்று விமர்சனகளால் பாராட்டப்பட்டார். ஏனெனில் தொடக்க ஆட்டக்காரராக இருந்து இன்று ஏழாவது எட்டாவது நிலையிலும் ஆடக்கூடிய அளவுக்கு நல்ல பக்குவத்தை ராகுல் பெற்றிருக்கிறார். எனவே அவருக்கு கேப்டனுக்காண தகுதிகள் அனைத்தும் இருக்கிறது என்பதை இந்த

இந்தியா-தென்னாபிரிக்கா ஒருநாள் தொடர் 2025 Read More »