நத்தைகறி
சமீபத்தில் சில அறிவியல் இதழ்களிலும் மற்றும் தினசரி செய்தித்தாள்களிலும் படித்த செய்தி தான் என்னை இந்த நினைவுகளை எழுதத் துண்டியது. ஆம்! ”ஆப்பிரிக்க நத்தைகள் இந்திய மண்ணில் நுழைந்து, அது விவசாயத்திற்கு மிகுந்த சேதத்தையும்; மேலும் வீட்டுத் தோட்டங்களுக்கும் பெரிய அளவிலான சேதத்தையும் விளைவிக்கின்றன” என்றும் அவைகள், சில நோய்க்கு காரணமான உயிரினங்களை மனிதர்களுக்கு பரவ உதவியாக “கடத்தியாக” செயல்படுகிறது என்றெல்லாம் படித்தேன். மேலும் சென்னையில் போரூர் ஏரியின் அருகிலோ, […]