வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் தாக்குதல்
வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தி அந்த நாட்டினுடைய அதிபர் நிக்கோலஸ் அவரது மனைவியும் சிறை பிடித்து, நாட்டை விட்டு வெளியேற்றி, அமெரிக்காவுக்கு கொண்டு போய் இருக்கிறதாக சமூக வலைதளங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு என்ன காரணம்? ஏன் அமெரிக்கா ஒரு நாட்டை தாக்கியதோடு மட்டுமில்லாமல், நாட்டோட அதிபரை கைது செய்து நாட்டை விட்டு, நாடு கடத்துவதாக அறிவித்திருப்பதன் பின்னணி என்ன? இதற்கான காரணம் என்ன? என்பதைதான் தான் […]
வெனிசுலாவின் மீது அமெரிக்காவின் தாக்குதல் Read More »