நத்தை கறி
நானும் எனது இரண்டு நண்பர்களும் சேர்ந்து நத்த கறி சாப்பிட அந்த பெரும்பாறைக்கு போய் சேர, சரியா ஒரு 11 மணி இருக்கும் .வழியில் எனது நண்பன் அங்கிருந்த பிளாஸ்டிக் கவர்களை இரண்டு மூன்று நல்லா பார்த்து பொறுக்கி கொண்டு வந்தான். அதுபோக வீட்டில் இருந்து வரும் பொழுது, ஒரு கவர்ல உப்பு போட்டு எடுத்து வந்தான். பெரும்பாறையில் ஏறுவதற்கு முன்னே அங்க ஓடையில் நத்தைகளை பார்க்க முடிந்தது. ஓடையில மூழ்கி இருக்கும் செடியில் இருக்கிற இலையில […]